உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள், …

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் துஆ செய்யாதீர்கள், …

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளு…

عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعاً: «لا تدعوا على أنفسكم؛ ولا تدعوا على أولادكم، ولا تدعوا على أموالكم، لا توافقوا من الله ساعة يُسأل فيها عطاءٌ فيستجيب لكم».

ஹதீஸ் விளக்கம்: உங்களுக்கு எதிராக துஆ செய்யாதீர்கள்.உங்களின் குழந்தைகளு…

இந்த ஹதீஸில் ரஸுல் (ஸல் அவர்கள் குழந்ததைகள் மற்றும் சொத்துக்களுக்கெதிராக பிரார்த்திப்பதை தடை செய்து எச்சரிக்கிறார்கள்.ஏனெனில் துஆவின் தாக்கம் மிகப்பெரியது. அதன் பலாபலன்களை அடியார்களுக்குக் அல்லாஹ் காட்டுவான்.அதனால் அடியான் தனக்கு எதிராகக் கேட்கும் போது அந்த நேரம் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாக இருந்தால் அதன் தீங்கு குறித்த அம்மனிதருக்கு ஏற்படுவதுடன் அவருடன் தொடர்பான பிள்ளைகளையும் சொத்தையும் பாதிக்கும்.

பிரிவுகள் : பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · துஆவின் சட்டங்கள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا حول ولا قوة إلا بالله Pas de force ni de puissance sauf en Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56