இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன. அவை…

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன. அவை…

ஹதீஸ் அறிவிப்பவர்: இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. அல்லது அவ…

عن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً: «ثنتان لا تُرَدَّانِ، أو قلما تردان: الدعاء عند النداء وعند البأس حِينَ يُلْحِمُ بَعْضُهُ بَعْضًا».

ஹதீஸ் விளக்கம்: இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. அல்லது அவ…

ஒரு முஜாஹித்-போராளி யுத்தகளத்தில் இருந்து கொண்டுகேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.என,அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.மேலும் அதானும்,இகாமத்தும் சொல்லும் போது ஒரு முஸ்லிம் கேட்கும் துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்,என அதானின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடத்துகிறது.

பிரிவுகள் : பிரார்த்தனைகள் திக்ருகளின் சட்டங்கள் · துஆ அங்கீகரிக்கப்படுவதற்கான காரணிகளும் தடைகளும் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56