Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > ஒரு பிள்ளை தன் தந்தை தன்னைத் வாங்கி விடுதலை செய்கின்ற ஒரு அடிமை போன்று அவரிடத்தில் தன்னைக்…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لاَ يَجْزِي ولدٌ والدًا إلا أن يجده مملوكًا، فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ».
ஹதீஸ் விளக்கம்:ஒரு பிள்ளை தன் தந்தைக்கு என்னதான் உதவி உபகாரங்கள் செய்த போதிலும் அவன் தன்னை தன் தந்தையிடம் அவர் தன்னை விடுதலை செய்யத் தக்க ஒரு அடிமையைப் போன்று கண்டு கொள்ளாத வரையில் அவன் தன் தந்தைக்கு ஈடு செய்தவனாகக் கருதப்படமாட்டான்.
பிரிவுகள் : சிறப்புகள் · பெற்றோருக்குப் பணிவிடைய செய்வதன் சிறப்பு · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்