தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவதே மிகப்பெரும் அவதூறகும்.

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவதே மிகப்பெரும் அவதூறகும்.

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவ…

عن ابن عمر رضي الله عنهما قال: قال النبي صلى الله عليه وسلم : «أَفْرَى الفِرَى أن يُرِيَ الرجل عينيه ما لم تَرَيَا».

ஹதீஸ் விளக்கம்: தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றைப் பார்த்ததாகக் கூறுவ…

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய பொய் குறித்து தெளிவுபடுத்துகிறார்கள். அதுதான் மனிதன் தூக்கத்தில் தான் ஒன்றை கண்டதாகவும், அல்லது விழிப்போடு இருக்கும் நிலையில் காணாத ஒன்றை கண்டதாகவும் வாதிடுவது மிகப் பெரும் பொய்யாகும். விழித்திருக்கும் நிலையில் தான் ஒன்றை கண்டதாக பொய் சொல்வது கனவில் தான் ஒரு விடயத்தை கண்டதாக சொல்வதை விட மிக ஆபத்தான விடயமாகும், காரணம் யாதெனில் கனவில் ஒன்றைக் காணுவது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து நிகழ்வதாகும். இந்நிலையில் பொய் சொல்வது அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பதை ஒத்ததாகும்.

பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · கனவின் ஒழுங்குகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.7 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا حول ولا قوة إلا بالله Pas de force ni de puissance sauf en Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56