''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம்களான இப்னுமாஜா, தாரகுத்னி, மற்றும் பலரும் அறிவிப்பாளர் தொடர் அருபடாமல் அறிவித்துள்ளனர்

நம்பகமானது (ஹஸன்)

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''

عَنْ أَبِي سَعِيدٍ سَعْدِ بْنِ مَالِكِ بْنِ سِنَانٍ الخُدْرِيّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا ضَرَرَ وَلَا ضِرَارَ».

ஹதீஸ் விளக்கம்: ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''

தனக்கோ பிறருக்கோ ஏற்படுகின்ற எல்லா வகையான தீங்குகளையும் அதன் வெளிப்பாடுகளையும் தடுப்பது கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தனக்கோ பிறருக்கோ தீங்கை ஏற்படுத்துவதும் கூடாது. அத்துடன் தீங்கை இன்னொரு தீங்கினால் எதிர்கொள்வதும் கூடாது. காரணம் தீங்கிழைத்தல் என்பது அதே மாதிரியான ஒன்றினால் நீங்கி விடாது. ஆனால் அத்துமீறாது பழிக்குப்பழி தண்டனை வழங்குதல் அனுமதிக்கப்பட்டதாகும்.

பாடங்கள்: ''ஒருவர் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைப்பது கூடாது''

பிரிவுகள் : பிக்ஹின் விதிமுறைகள் · மார்க்க சட்டம் மற்றும் ஆதாரங்களை அணுகும் முறை சம்பந்தமான விதிமுறைகள் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
لا حول ولا قوة إلا بالله Pas de force ni de puissance sauf en Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56