'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

Islam > Ta > Hadith > வணககவழபடடகள சமபநதமன பகஹ > 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்

சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

ஹதீஸ் விளக்கம்: 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுகிறார்கள். அத்துடன் அதனை கத்தரிக்காது விட்டுவிடுவதை எச்சரிப்பதோடு அதனை இயலுமான வரை கத்தரிக்குமாறு வேண்டுகிறார்கள்.

மீசையை நன்கு கத்தரிக்குமாறு குறிப்பிட்ட நபியவர்கள் தாடியை நன்கு அடர்த்தியாக வளர்க்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

பாடங்கள்: 'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · சுத்தம் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · இயல்பாக பேணவேண்டிய சுன்னாக்கள்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
الله أكبر Allah est le plus grand

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56