Islam > Ta > Hadith > இஸலமயஅடபபடக களக > 'ஒரு அடியான் குறித்த ஒரிடத்தில் மரணிக்க வேண்டும் என அல்லாஹ் விதித்திருந்தால் அந்த இடத்திற்…
சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً».
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு அடியானுக்கு ஓர் இடத்தில் மரணம் சம்பவிக்கவேண்டும் என அல்லாஹ் விதித்திருப்பான். ஆனால் அவன் குறித்த இடத்தில் இல்லாதிருந்தால் அங்கே செல்வதற்கான ஒரு தேவையை ஏற்படுத்தி அந்த இடத்தில் அவனின் உயிர் கைப்பற்றப்படும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · ஜனாஜா சட்டங்கள் · இஸ்லாமியஅடிப்படைக் கொள்கை · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · மரணமும் அதன் சட்டதிட்டங்களும் · கழா, கத்ர் மீது விசுவாசம் கொள்ளுதல்