Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > ரைஹான் (குங்குமப் பூ) வாசனைப்பொருள் யாருக்காவது வழங்கப்பட்டால் அதனை மறுக்காது பெற்றுக்கொள்…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «من عُرِضَ عليه رَيْحَانٌ فلا يرده، فإنه خفيف الْمَحْمِلِ، طيب الريح».
வாசனைப் பொருள் யாருக்காவது அன்பளிப்பாக வழங்கப் பட்டால் அதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகும் ஏனெனில் அதனை சுமப்பதில் எவ்வித சிரமும் கிடையாது அதே போல் அதன் நறுமணமும் சிறந்ததாகவும் இருக்கிறது.
பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்