நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார…
Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வார…
ஹதீஸ் அறிவிப்பவர்: இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட…
عن أنس بن مالك رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.
ஹதீஸ் விளக்கம்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட…
வாசைன திரவியங்கள் வழங்கப்பட்டால் அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தது. ஏனெனில் அது சுமந்து செல்வதற்கு எளிதாக உள்ளது, மற்றும் நறுமண மிக்கதாகவும் காணப்படுகிறது.
பாடங்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வாசனை வழங்கப்பட…
- நறுமணப் பொருட்கள் வழங்கப்படும் போது அதனை ஏற்பது விரும்பத்தக்கதாகும். ஏனெனில் அதனைச் சுமந்து செல்லச் செலவு கிடையாது, அதனை ஏற்பதால் கொடுத்தவர் சொல்லிக் காட்டும் அளவு முக்கியத்துவமும் கிடையாது.
- யார் நறுமணத்தை பரிசாக அளிக்கிறாரோ அதனை மறுக்காது ஏற்றுக்கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பூரண நற்குணம் தெளிவாகிறது.
- நறுமணத்தைப் பயன்படுத்த ஆர்வமூட்டுதல்.
பிரிவுகள் :
மார்க்க ஒழுங்குகள்
· ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள்
· சிறப்புக்களும் ஒழுக்கங்களும்
بسم الله الرحمن الرحيم
mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
لا إله إلا الله
Pas de divinité sauf Allah