நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறியவரே.

Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதலில் ஸலாம் கூறியவரே.

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதல…

عن أبي أمامة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «إن أَوْلَى الناس بالله من بَدَأَهُمْ بالسلام».
وفي رواية للترمذي: قيل: يا رسول الله، الرَّجُلان يَلْتَقِيَان أَيُّهُمَا يَبْدَأُ بالسلام؟، قال: «أَوْلاهُمَا بالله تعالى».

ஹதீஸ் விளக்கம்: நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதரில் மேலானவர் அவர்களில் முதல…

அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் அவனுக்கு மிகவும் நெருக்கமான மனிதன் தன் சகோதரனுக்கு ஸலாம் சொல்லும் விடயத்தில் முந்திக் கொள்கின்றவனே. ஏனெனில் அவன் அல்லாஹ்விடமிருந்து நன்மையை ஈட்டிக் கொள்ளும் ஆசையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் விடயத்தில் தீவிரம் காட்டி அதன் பக்கம் விரைந்து செல்கிறான்.ஆகையால் அல்லாஹ்விடத்தில் அவன் மனிதரில் மேலானவனாகவும்,உயர்ந்த பக்தனாகவும் ஆகிவிடுகிறான்.என்பது இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.

பிரிவுகள் : சிறப்புகள் · மார்க்க ஒழுங்குகள் · நல்லமல்களின் சிறப்புகள் · ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்

بسم الله الرحمن الرحيم mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
بدر Pleine Lune Jour 16.5 / 29.5
Illumination 97%
Nouvelle lune dans 13 jours
سبحان الله Gloire à Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56