ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுட…

Islam > Ta > Hadith > பகஹம அதன அடபபடகளம > ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுட…

ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

ஸஹீஹானது-சரியானது

Mis à jour le 26 octobre 2026

📖 1 min de lecture

ஹதீஸ் மூல உரை: ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன…

عن عبد الله بن عباس رضي الله عنهما قال: كانت عُكَاظُ، ومَجِنَّةُ، وذُو المجَازِ أسوَاقَاً في الجاهلية، فَتَأَثَّمُوا أنْ يَتَّجِرُوا في المواسم، فنزلت: {ليس عليكم جناح أن تبتغوا فضلاً من ربكم} "البقرة" (198) في مواسم الحج.

ஹதீஸ் விளக்கம்: ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள் மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன…

குறித்த அந்த இடங்கள் இணைவைப்பாளர்களுக்கு சொந்தமான சந்தைகளாக இருந்தன.அவைகளில் ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தனர்.ஆகவே அவ்விடங்களில் ஹஜ்ஜுடைய நாட்களில்வியாபாரம் செய்வதினால் பாவம் ஏற்படும் என ஸஹாபாக்கள் பயந்தனர்.இதனால் அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கி ஹஜ்ஜுடைய நாட்களில் ஹஜ்ஜின் கிரியைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் வியாபாரம் செய்வது ஹஜ்ஜின் கிரியைகளில் எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர்களுக்கு தெளிவு படுத்தினான்.அத்துடன் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்பட்டது என்றாலும் ஹஜ் கிரியைகளில் முழுமையாக ஈடுபடுவதுதான் மிகவும் ஏற்றமானதும் சிறந்த விடயமுமாகும்

பிரிவுகள் : வணக்கவழிபாட்டுகள் சம்பந்தமான பிக்ஹ் · ஹஜ்ஜும் உம்ராவும் · பிக்ஹும் அதன் அடிப்படைகளும் · ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டங்களும் பிரச்சினைகளும்

بسم الله الرحمن الرحيم mer. 16 Joumada 1
الأربعاء 16 جمادى الأولى
أحدب متناقص Gibbeuse Décroissante Jour 16.6 / 29.5
Illumination 96%
Nouvelle lune dans 13 jours
لا حول ولا قوة إلا بالله Pas de force ni de puissance sauf en Allah

إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

Al-Ahzab 33:56