விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்த…
Islam > Ta > Hadith > நபயவரகளன வழகக வரலற > விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமமாக இருக்கும் என்று இல்லையென்றிருந்த…
ஹதீஸ் அறிவிப்பவர்: இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்
சரியானது
Mis à jour le 26 octobre 2026
📖 1 min de lecture
ஹதீஸ் மூல உரை: விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமம…
ஹதீஸ் விளக்கம்: விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமம…
தனது சமுதாய விசுவாசிகளுக்கு சிரமமாக இருக்கும் என்ற பயம் இல்லையென்றிருந்தால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக நபியவர்கள் இங்கு கூறுகின்றார்கள்.
பாடங்கள்: விசுவாசிகளுக்கு - அல்லது என்னுடைய சமுதாயத்திற்கு- சிரமம…
- நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்துடன் மிருதுவாக நடந்துகொண்டுள்ளதோடு, அவர்களுக்கு சிரமம் ஏற்படுவதைப் பயந்துள்ளார்கள்.
- அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் ஏவல்கள் கடமைகளாகவே எடுத்துக்கொள்ளப்படும்; அது ஸுன்னா என்பதை வேறு ஒரு ஆதாரம் உணர்த்தினாலே தவிர.
- தொழுகையின் போது பல் துலக்குவது ஸுன்னவும் சிறப்புக்குரியதுமாகும்.
- இப்னு தகீக் அல் ஈத் (ரஹ்) கூறுகின்றார்கள்: தொழுகைக்காக செல்லும் போது பல் துலக்குவது விரும்பப்படுவதற்கான காரணம், அது அல்லாஹ்வுடன் நெருக்கமாகும் சந்தர்ப்பமாக இருப்பதாகும். எனவே, வணக்கத்தின் கண்ணியத்தைப் போற்றும் விதத்தில், பூரண சுத்தமான நிலையில் இருப்பது அவசியமாகின்றது.
- இந்த ஹதீஸ் பொதுவாக இருப்பதால், நோன்பாளியின் லுஹர், அஸர் போன்ற சூரியன் சாய்ந்த பின்னரான தொழுகைகளும் இதனுள் உள்ளடங்கும்.
பிரிவுகள் :
நபியவர்களின் வாழ்க்கை வரலாறு
· நபியவர்களின் நேரக வர்ணனை
· நபியவர்களின் வாழ்க்கையும் வரலாறும்
بسم الله الرحمن الرحيم
mar. 15 Joumada 1
الثلاثاء 15 جمادى الأولى
سبحان الله
Gloire à Allah