Islam > Ta > Hadith > சறபபககளம ஒழககஙகளம > நாம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் பாலின் பங்கை எடுத்து.வைப்போம். இரவு வேளையில் நபியவர…
ஸஹீஹானது-சரியானதுMis à jour le 26 octobre 2026
📖 1 min de lectureعن المِقْدَادُ رضي الله عنه في حديثه الطويل: كنا نَرَفَعُ للنبي صلى الله عليه وسلم نَصِيبَهُ من اللَّبَنِ ، فَيَجِيءُ من الليل، فَيُسَلِّمُ تسليما لا يُوقِظُ نائما، ويُسْمِعُ اليَقْظَانَ، فجاء النبي صلى الله عليه وسلم فَسَلَّمَ كما كان يُسَلِّمُ.
மிக்தாத் (ரழி) அவர்களும் அவருடனிருப்பவர்களும் ஆட்டின் பாலைக் கரந்து தங்களின் பங்கை குடித்து விட்டு ரஸூல் (ஸல்) அவர்கள் வரும் வரையில் அவர்களின் பங்கை எடுத்து வைப்பார்கள்.எனவே இரவு வேளையில் நபியவர்கள் அவர்களிடம் வருவார்கள்.அப்பொழுது அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பர்.அச்சமயம் அதிகம் சப்தமில்லாமல் நடுத்தரத் தொணியில் நித்திரையில் இருப்பவர்களை எழுப்பி விடாதபடி, விழித்திருக்கும் ஏனையவர்களுக்குக் கேட்கும் வண்ணம் அவர்களுக்கு நபியவர்கள் ஸலாம் சொல்வார்கள்.
பிரிவுகள் : மார்க்க ஒழுங்குகள் · ஸலாம் கூறி அனுமதி பெறுவதன் ஒழுங்குகள் · சிறப்புக்களும் ஒழுக்கங்களும்